இணையதளத்தில் தங்கள் ஜாதகப் பலன்களை அறிய தங்கள் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, நேரம், இடம் ஆகியவற்றை வாட்சாப்பில் (+91-98428 46104) அனுப்பவும்.
Spiritual Guidance

மஹா யாக பரிகார சக்கரவர்த்தி

உங்கள் தொழில், திருமண வாழ்க்கை, கல்வி, செல்வ வளர்ச்சி பற்றிய தீர்வுகளை இன்று தெரிந்து கொள்ளுங்கள்.

எந்த விதமான தோஷமாக இருந்தாலும், ஜாதகத்தின் மூலம் காரணங்களை கண்டறிந்து அதற்கேற்ற பரிகாரங்களை செய்யலாம்.

பில்லி சூனியம் போன்ற எதுவாக இருந்தாலும், ஜாதகத்தின் மூலமும், பூஜைகளின் மூலமும் காரணங்களை கண்டறிந்து தீர்வு காண முடியும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்

பல்வேறு முன்னணி தொலைக்காட்சி ஒளிவழிகளில் சிறப்புத் தொடர்களில் இடம்பெற்றுள்ளோம்.

Venthar TV - Moondaravathu Kan
Makkal TV - Maya Ulagam
Zee Tamil - Nambinal Nambungal
Vasanth TV - Mannil Ulavum Marmangal

எங்கள் ஜாதக சேவைகள்

உங்கள் வாழ்க்கை பயணத்திற்கு வழிகாட்டும் ஆன்மீக ஜோதிட சேவைகளை கண்டறியுங்கள்.

ஒரு பக்க ஜாதக பலன்

ஒரு பக்க ஜாதக பலன்

999
உங்கள் பிறப்பு கிரக நிலைகள் மற்றும் முக்கிய யோகங்கள் பற்றிய தகவல்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும். அனைத்து பலன்கள் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 3 கேள்விகளுக்கு தெளிவாக பதில் அளிக்கப்படும்.
பதிக்கப்பட்ட ஜாதக பலன்

பதிக்கப்பட்ட ஜாதக பலன்

1,999
10 பக்கம் எழுதிய ஜாதகத்தில் உங்கள் கிரக நிலை, இராசி பலன், முக்கிய யோகங்கள் பற்றிய தகவல்கள் எழுதப்படும். அனைத்து பலன்கள் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 5 கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும், மேலும் உங்கள் வீட்டிற்கு பைண்டிங் செய்யப்பட்ட நோட்டு அனுப்பப்படும்.
ஓலைச்சுவடி ஜாதக பலன்

ஓலைச்சுவடி ஜாதக பலன்

1,999
பாரம்பரிய ஓலைச்சுவடி வடிவில் உங்கள் ஜாதகம் எழுதி வழங்கப்படும். அனைத்து பலன்கள் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும் மேலும் தங்களுடைய 5 கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும், மேலும் உங்கள் வீட்டிற்கு ஓலைச்சுவடி அனுப்பப்படும்.
முழு ஆயுள் ஜோதிட கணிப்பு

முழு ஆயுள் ஜோதிட கணிப்பு

5,999
90 பக்கம் முழு ஆயுள் ஜாதக பலன் எழுதப்பட்டு, உங்கள் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளை விளக்கும் வகையில் வழங்கப்படும். மேலும், தெளிவான விளக்கத்துடன் ஆடியோ வடிவிலும் அனுப்பப்படும், மற்றும் உங்கள் வீட்டிற்கு பைண்டிங் செய்யப்பட்ட நோட்டு அனுப்பப்படும்.
சுபநாள் தேர்வு

சுபநாள் தேர்வு

999
பூப்புனித நீராட்டு, திருமணம், பெயர் சூட்டல், வளைக்காப்பு, முன்னோர்களுக்கான திதி போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் சிறந்த நாளை கணித்து வழங்கப்படும்.
நட்சத்திர அடிப்படையிலான பெயர்

நட்சத்திர அடிப்படையிலான பெயர்

999
குழந்தையின் பிறந்த நட்சத்திர அடிப்படையில் முதல் எழுத்து கணித்து வழங்கப்படும். இது குழந்தையின் கிரக நிலையை பொருத்து பரிந்துரைக்கப்படும்.
என் கணித முறையிலான பெயர்

என் கணித முறையிலான பெயர்

1,999
குழந்தையின் பிறந்த நேர மற்றும் ஜாதக கணித முறையை அடிப்படையாகக் கொண்டு பெயரின் முழு எழுத்துக்கள் கணித்து வழங்கப்படும்.
பெயர் தேர்வு ஆலோசனை

பெயர் தேர்வு ஆலோசனை

4,999
ஆகம விதிகளின் அடிப்படையில் குழந்தையின் பெயர் அமைப்பு தேர்வு செய்யப்படும். அதிக கணக்குகளை பிரித்து, நேர்மறை ஆற்றல் கொண்ட பெயர் தேர்வு செய்ய ஆலோசனை வழங்கப்படும்.

வலைப்பதிவுகள்

எங்கள் சமீபத்திய ஜோதிட, ஆன்மீகம், சித்த மருத்துவம் பதிவுகள்

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்
ஆன்மீகம்

இறந்தவர்க்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டும்

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. 

அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.

தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.

முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.

ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்.

மேஷம் – பவளம்
ஜோதிடம்

மேஷம் – பவளம்

மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.

முடி உதிர்வதை தடுக்க
சித்த மருத்துவம்

முடி உதிர்வதை தடுக்க

முடி உதிர்வதை தடுக்க:!!

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

வழுக்கையில் முடி வளர:

கீழநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இளநரை கருப்பாக:

நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

முடி கருப்பாக:

ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வர முடி கருப்பாகும்.

காய்ந்த நெல்லிக்காயை பவுடராக்கி தேங்காய் எண்ணெயுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி தேய்த்துவர முடி கருமையாகும்.

தலை முடி கருமை மினுமினுப்பு பெற:

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும்.

செம்பட்டை முடி நிறம் மாற:

மரிக்கொழுந்து இலையையும் நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து அரைத்து தலைக்கு தடவினால் செம்பட்டை முடி நிறம் மாறும்.

நரை போக்க:

தாமரை பூ கஷாயம் வைத்து காலை, மாலை தொடர்ந்து குடித்து வந்தால்நரை மாறிவிடும்.

முளைக்கீரை வாரம் ஒருநாள் தொடர்ந்து சாப்பிடவும்.

முடி வளர்வதற்கு:

கறிவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

புழுவெட்டு மறைய:

நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.

 

எங்கள் வாடிக்கையாளர்கள் கூறுவது

எங்கள் சேவைகள் மூலம் மாற்றத்தை அனுபவித்த மக்களின் விமர்சனங்கள்

முரளி தேவி

மதுரை

"முதலில் சந்தேகத்துடன் கேட்டிருந்தேன், ஆனால் கணிப்பு மிகத் துல்லியமாக இருந்தது. எனது வாழ்க்கையில் சில முக்கியமான நிகழ்வுகள் அவர்களின் கூறியபடி நடந்தது. பரிகாரங்களைச் செய்த பிறகு மனதிற்குள் ஒரு அமைதி வந்தது, முன்னேற்றத்தையும் உணர்கிறேன்"

அருண்குமார்

மதுரை

"எனது கிரக நிலைகள் பற்றி விளக்கும்போது அவர் கூறியவை அந்தந்த நேரத்திற்கே ஏற்ப நடந்தது. வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் வந்தன, ஆனால் பரிகாரங்களைச் செய்த பிறகு நிலைமை மாறியது. தற்பொழுது நம்பிக்கையுடன் இருக்கிறேன்"

சுந்தரி ராஜேஷ்

மதுரை

"நீண்ட நாட்களாக சில விஷயங்கள் சரியாக முடியாமல் இருந்தன, ஆனால் இங்கு கூறிய கணிப்பு மிகத் தெளிவாக இருந்தது. பரிகாரம் செய்த பிறகு நான் எதிர்பாராத சில நல்ல மாற்றங்களை உணர ஆரம்பித்தேன், மன உறுதி பெருகியுள்ளது"

வினோத் கார்த்திக்

மதுரை

"நண்பர் ஒருவரின் பரிந்துரையால் இங்கே வந்தேன், அவர் கூறிய பலன்கள் ஒன்று பின் ஒன்றாக நடக்க தொடங்கியது. பரிகாரங்களை செய்த பிறகு அனுபவிக்கும் மாற்றங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை, வாழ்க்கை அமைதியாக இருக்கிறது"

திலீப் வர்மா

கேரளா

"நம்பிக்கையில்லாமல் வந்தேன், ஆனால் இங்கு கூறிய பல விஷயங்கள் முற்றிலும் சரியாக அமைந்தன. பரிகாரங்களைச் செய்த பிறகு மன அமைதி மட்டுமல்லாமல், எதிர்மறை அனுபவங்களும் குறைந்து, நல்ல விஷயங்கள் நடக்கத் தொடங்கின"

சஞ்சீவி பாஸ்கர்

சென்னை

"கூறிய தகவல்கள் எல்லாம் எளிதில் புரியும்படியானவை. என்னுடைய வாழ்க்கையில் ஏற்கெனவே நடந்த சம்பவங்களை கூட அவர் கூறியது ஆச்சரியமளிக்கிறது. பரிகாரம் செய்த பிறகு நல்ல வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன, இப்போது மனதிற்குள் ஒரு நிம்மதி"

சுப்ரமணியம்

சென்னை

"கிரக நிலைகள் பற்றிய விளக்கம் மிகவும் நம்பகமானதாக இருந்தது. கடந்த சில மாதங்களில் எதிர்கொண்ட சில பிரச்சனைகளுக்கான காரணங்களை அவர்கள் விளக்கிய விதம் உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. பரிகாரங்களைச் செய்த பிறகு நல்ல மாற்றங்களை உணர ஆரம்பித்தேன்"

கிரிதரன் சந்திரன்

தஞ்சாவூர்

"முதலில் சிறிய பலன்கள் காணக்கூடியதாக இருந்தாலும், காலப்போக்கில் பெரிய மாற்றங்களை உணர ஆரம்பித்தேன். பரிகாரங்களைச் செய்து வந்த பிறகு மனதிற்குள் ஒரு நேர்மறையான ஆற்றல் வந்தது, இப்போது எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது"

தொடர்பு கொள்ள

ஆலோசனை பெற அல்லது எங்கள் சேவைகள் பற்றி மேலும் அறிய, தொடர்பு கொள்ளுங்கள்.

தொடர்பு கொள்ள

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் தொடர்பு கொள்வார்கள்.

தொடர்பு தகவல்கள்

நேரடியாக இந்த வழிகளில் எங்களை அணுகலாம்.

தொலைபேசி

+91 98428 46104

முகவரி

20/1 பழைய குயவர்பாளையம் ரோடு, முனிச்சாலை, மதுரை - 625009

வேலை நேரம்

காலை 10:00 - பிற்பகல் 1:00

மாலை 04:00 - இரவு 6:00

மாறுதலுக்கு உட்பட்டது

முன்பதிவு

தனிப்பட்ட ஆலோசனைக்கு முன்பதிவு செய்யவும்

பிற்பகல் 1:00 - பிற்பகல் 2:00

இரவு 06:00 - இரவு 7:00

FacebookInstagramYouTube